Map Graph

பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில், தல்லாகுளம், இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் தல்லாகுளம் ஊரில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் அவர்களால் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சித்திரைத் திருவிழாவின்போது அழகர் கோவிலிலிருந்து வரும் அழகர் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்படுகிறார்.

Read article
படிமம்:தல்லாகுளம்_பெருமாள்_கோவில்_கருவறை_விமானம்.jpgபடிமம்:தல்லாகுளம்_பெருமாள்.jpg